சீனாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கனடா.. எச்சரித்த சீன தூதர்..

உய்குர் சிறுபான்மை சமூகத்தை சீனா மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது ஒரு “இனப்படுகொலை” என கூறும் நாடுகளின் பட்டியலில் கனடாவும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது. கனடா பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு பின்னர்,

Read more