தமிழ்நாடு அரசின் 2024 – 2025 நிதிநிலை அறிக்கை : விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை, மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும்!

மருத்துவத்துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கதக்கது என்று வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 2024- -– 2025ஆ-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (19.02.2024) சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார்.முக்கியமாக, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கி மகளிர் நலன், … Read more

வெற்றி துரைசாமி மறைவுக்கு எம்எல்ஏ வேல்முருகன் இரங்கல்!!

வெற்றி துரைசாமி மறைவுக்கு வேல்முருகன் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனித நேயம் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான திரு.சைதை துரைசாமி . அவர்களின் மகனும் திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். மனித நேயம் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான திரு.சைதை துரைசாமி . அவர்களின் மகனும் … Read more

சாந்தன் உடல் நலக்குறைவு- உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வேல்முருகன்

சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில், தமிழீழத்தை சேர்ந்த சகோதரர் சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவர் திருச்சி ஒன்றிய சிறை … Read more

பவதாரிணி மறைவு – வானதி சீனிவாசன் , வேல்முருகன் இரங்கல்!!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவுக்கு வேல்முருகன் , வானதி சீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ  இசைஞானி திரு.இளையராஜா அவர்களின் புதல்வியும் பாடகியுமான பவதாரிணியின்  மறைவு செய்தி கேட்டு மனம் வேதனை கொள்கிறது. அற்புதமான குரலால் அனைவரையும் கவர்ந்தவர்.  பவதாரிணியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் இசைஞானி … Read more