சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழனாக திகழும் திராவிட மாடல் அரசு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய சிட்கோ நிறுவனத்தின் வளர்ச்சியை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் அடையாளமாக சுமார் ரூ.184 கோடி மதிப்பிலான புதிய … Read more

விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் – வீராங்கனையர்கள் அதிக உயரம் செல்ல நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் நம்  வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். அந்த வகையில், … Read more

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதி

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான வீடும், அதற்கான நிலமும் கிடைக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான வீடும், அதற்கான நிலமும் கிடைக்க வேண்டும் என்பதில் கழக அரசு உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழ்நாட்டின் ஒவ்வொரு … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் உதயநிதி நிதியுதவி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சிவகாசி அருகே செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக நேற்று நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது. இந்த கோர விபத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்ததுடன், அவர்களுக்கு துணை நிற்கும் விதமாக … Read more

நெல்லையில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்கள்

நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகருக்கும் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தேவையான திட்டங்களைத் தந்து அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. அந்த வகையில், திருநெல்வேலியில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பது மற்றும் … Read more

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், படிப்பில் சாதித்து, வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிலையை நாம் எட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, அதற்குரியத் திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இதற்காக நமது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் ஓராண்டில் மட்டும், … Read more

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு

தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவிலான திறன் பயிற்சியையும் – வேலைவாய்ப்புகளை பெறவும் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் – இளம்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் ரூ.8.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்புக்குரிய அலுவலகத்தை, இன்று திறந்து வைத்தோம். நம் முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டங்களில் … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உதயநிதி ரூ.1 கோடி நிதியுதவி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடங்குவதற்கான வைப்பு நிதிக்காக, … Read more

விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தமிழ்நாடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை படைப்பதோடு, அதற்கான அங்கீகாரங்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை படைப்பதோடு, அதற்கான அங்கீகாரங்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது.  இந்நிலையில்,  #KheloIndiaYouthGames2023-ல் முதல் முறையாக 2 ஆம் இடம் பிடித்ததற்கான 1st Runner கோப்பை @sportstarweb  சார்பில் வழங்கப்பட்ட Best State For … Read more

“கல்வி ஒன்றே அழியாத சொத்து என்பதற்கு மற்றொரு உதாரணம் சகோதரி ஸ்ரீபதி” – அமைச்சர் உதயநிதி பாராட்டு

உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு அமைச்சர் உதயநிதி  பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்வழி கல்வி கற்று, அயராத உழைப்பினாலும் – கடும் முயற்சியாலும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை – புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்ணான சகோதரி ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என்ற நம் திராவிட … Read more