முற்றும் மோதல்.. ட்விட்டர், பேஸ்புக்கிற்கு போட்டியாக $1.7B மதிப்பில் புதிய செயலியை உருவாக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப்..

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிய சமூகவலைதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் ட்ரம்பின் கணக்கை நிரந்தரமாக

Read more