திபெத்தில் ஏவுகணைகளை சேமிக்கும் புதிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்கி வரும் சீனா! புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது

திபெத்தில் சீனா நிலத்துக்கு அடியில் புதிய இராணுவ கட்டமைப்பை உருவாக்கி வருவது புதிய செயற்கைகோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. ஏவுகணையை சேமித்து வைக்கவும், இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த

Read more