பிலிப்பைன்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு செயற்கைகோள் தொடர்பாக பயிற்சி அளிக்க உள்ள இஸ்ரோ..

இந்தியாவின் ஒத்துழைப்புடன் விண்வெளி துறையில் நுழைய பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக செயற்கைகோள்கள் அசெம்பிளி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை பற்றிய பயிற்சிகளுக்காக பிலிப்பைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள்

Read more