இந்தோனேசியாவின் தடையால் மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி..?

இந்தோனேசியாவின் கணிக்க முடியாத பாமாயில் ஏற்றுமதி கொள்கையால், இந்தியாவின் பாமாயில் சப்ளையராக மலேசியா மாறக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தியாளரான இந்தோனேசியா,

Read more