குஜராத் அருகே மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. 10 பாகிஸ்தான் வீரர்கள் மீது FIR பதிவு..

குஜராத்தின் அரபிக்கடலில் சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை (PMSA) மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குஜராத் மீனவர்கள்

Read more