பாகிஸ்தான் நேஷ்னல் வங்கிக்கு 55 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா..!

அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் நேஷனல் பாகிஸ்தான் வங்கிக்கு (NBP) 55 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேஷனல் பாகிஸ்தான் வங்கியின் பங்குகள் 7

Read more