லட்சத்தீவில் மத அடிப்படையில் இருந்த அரசு விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை என மாற்றம்..?

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் வெள்ளி கிழமைக்கு பதிலாக இனி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும்

Read more