அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்துக்கொண்டே இருப்பார்கள்

பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் நீடிக்கும் வரை அரசுப் பள்ளிகள் வளர்ந்துகொண்டே இருக்கும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.  இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள பதிவில், பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 4’வது மண்டல மாநாட்டில் பெற்றோர்களுடன் இணைந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டோம். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 4’வது மண்டல மாநாட்டிற்கு … Read more

பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட பாலமா?

திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலியில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட பாலம் அல்லது இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நிதி வழங்கி ஒத்துழைப்பு வழங்கினால் தமிழ்நாடு அரசு நிச்சயம் அமைத்து தரும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.  இது தொடர்பாக திருச்சி காஜாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:  திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் சர்வீஸ் சாலை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய … Read more

விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் – வீராங்கனையர்கள் அதிக உயரம் செல்ல நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் நம்  வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். அந்த வகையில், … Read more

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் – மனோ தங்கராஜ்!

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கலவரங்கள் வரும்போது இணைய சேவையை முடக்குகிறீர்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சனைகள் வரும்போது சமூக வலைதளங்களையும், பத்திரிக்கைகளையும் கட்டுப்படுத்துகிறீர்கள், தேர்தல் வரும்போது X-தள கணக்குகளையும் முடக்க முயற்சிக்கிறீர்கள். கலவரங்கள் வரும்போது இணைய சேவையை முடக்குகிறீர்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சனைகள் வரும்போது … Read more

மாணவர்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

“தமிழ்ப் புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்ததற்காக மாணவர்களின் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.  ’மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற தலைப்பின் கீழ் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும், கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும், 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் … Read more

திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்று மகிழ்வோம்

நம் திராவிட மாடல் அரசின் அடுத்த பாய்ச்சலுக்கான நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ள 2024 – 2025 நிதி நிலை அறிக்கையை வரவேற்று மகிழ்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, ‘தடைகளைத் தாண்டி – வளர்ச்சியை நோக்கி’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 – 2025 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் … Read more

நெல்லையில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்கள்

நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகருக்கும் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தேவையான திட்டங்களைத் தந்து அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. அந்த வகையில், திருநெல்வேலியில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பது மற்றும் … Read more

பா.ஜ.க நடத்திக்கொண்டிருக்கும் கார்பரேட் ஆட்சியின் அவலங்களை என்றும் மறவோம்

பா.ஜ.கட்சி நடத்திக்கொண்டிருக்கும் கார்பரேட் ஆட்சியின் அவலங்களையும், துரோகங்களையும் என்றும் மறவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் நின்று, பேரறிஞர் அண்ணா அவர்களையும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும் வார்த்தெடுத்த திராவிட இயக்கத்தின் கருவறையில் நின்று “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரலை” எதிரொலித்தோம். பா.ஜ.கட்சி நடத்திக்கொண்டிருக்கும் கார்பரேட் ஆட்சியின் அவலங்களையும், தங்களின் சுயநலத்திற்காக கார்பரேட் ஆட்சியை தாங்கிப்பிடித்த அ.தி.மு.க கட்சி தமிழ்நாட்டிற்கு … Read more

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், படிப்பில் சாதித்து, வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிலையை நாம் எட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, அதற்குரியத் திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இதற்காக நமது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் ஓராண்டில் மட்டும், … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உதயநிதி ரூ.1 கோடி நிதியுதவி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.  இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடங்குவதற்கான வைப்பு நிதிக்காக, … Read more