கேலோ இந்தியா – பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா அணி முதலிடம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் சென்னை நேரு பார்க் ஸ்குவாஷ் அகடாமியில் நடைபெற்ற போட்டியில் ஸ்குவாஷ் அணிக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. ஆண்கள் அணி உத்தரப்பிரதேசம் அணியை 2-0 என்ற கணக்கிலும் , பெண்கள் அணி 2-0 என்ற கணக்கிலும் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.  சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள போட்டிகளில் மகளிர் 800 மீ பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த தமிழ்நாடு வீரங்கனைகள் அன்சிலின், … Read more