பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. 20 பேர் பலி.. பலர் படுகாயம்..

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 300 பேருக்கும் மேல் காயமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலுசிஸ்தான் மகாணத்தின் ஹர்னாய்

Read more