தாலிபான்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்..? காபூலில் பதற்றம்..

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தவிருந்த நபரை தாலிபான் சுட்டுக்கொன்றனர். இதனை காபூல் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் மொபின் கான் தெரிவித்துள்ளார். கடந்த

Read more

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக 8 ஐஎஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ள தாலிபான்..

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பதுங்கி இருந்த 8 ஐ எஸ் பயங்கரவாதுகளை தாலிபான் கைது செய்துள்ளது. அவர்களை விசாரணைக்காக தாலிபான்கள் சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு மாற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க

Read more

காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுகிழமை காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததை அடுத்து அதற்கு காரணமானவர்களை தாலிபான்கள் தேடி வருகின்றனர். கடந்த வாரம் இறந்த ஜபிஹூல்லா முஜாஹீத் தாயாருக்காக பிரார்த்தனை

Read more