2028ல் உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என IMF அறிக்கை..!

2021-22 ஆம் நிதியாண்டில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த நிலையில், 2029 ஆம் ஆண்டு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்

Read more