ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஹெலினா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த விமானப்படை

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து சோதனை நடத்திய ஹெலினா ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக DRDO தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் செக்டாரில் உள்ள ALH துருவ் ஹெலிகாப்டரில் இருந்து

Read more