அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களுடன் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

ஹூருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் குளோபல் யூனிகார்ன் இன்டெக்ஸ் 2021 அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 21 யூனிகார்ன் நிறுவனங்களை புதிதாக சேர்த்து இந்தியா இந்த

Read more