கன்ஹையா லால் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரை கைது செய்த NIA..

நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக படுகொலை செய்யப்பட்ட உதய்பூர் கன்ஹையா லால் கொலையில் தொடர்புடைய ஏழாவது நபரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். தேசிய

Read more