நெருக்கடியை சமாளிக்க பணத்தை அச்சடிக்க உள்ளதாக இலங்கை பிரதமர் அறிவிப்பு..?

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில், நாட்டில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர்

Read more