சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு

 சைக்கிள் பந்தய வீராங்கனையான தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 பதக்கங்களை வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அண்மையில் நடந்த கேலோ இந்தியா போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வசப்படுத்தினார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 … Read more