2021-22ல் 13,000 கோடிக்கு பாதுகாப்பு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்த இந்தியா..?
2021-22 ஆம் நிதயாண்டில் 13,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக பாதுகாப்பு உற்பத்தியின் கூடுதல் செயலாளர் சஞ்சய் ஜாஜு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
Read more