ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம்..

இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்

Read more