வெற்றி துரைசாமி மறைவுக்கு எம்எல்ஏ வேல்முருகன் இரங்கல்!!

வெற்றி துரைசாமி மறைவுக்கு வேல்முருகன் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனித நேயம் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான திரு.சைதை துரைசாமி . அவர்களின் மகனும் திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். மனித நேயம் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான திரு.சைதை துரைசாமி . அவர்களின் மகனும் … Read more

வெற்றி துரைசாமி மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

வெற்றி துரைசாமி மறைவுக்கு முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை.சா.துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி (45) உடல் நேற்று (12.02.2024) சட்லஜ் நதியில் எடுக்கப்பட்ட நெஞ்சை பிளக்கும் செய்தி அறிந்து வேதனையுற்றோம்.வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மாநிலம், மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை படம் எடுக்க சென்ற நேரத்தில் … Read more

“வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது” – கமல் ஹாசன் இரங்கல்

வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.  வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.  சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் … Read more

“வெற்றி துரைசாமி தான் சைதை துரைசாமியின் உலகம்” – அன்புமணி வேதனை!!

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவிற்கு அன்புமணி ராமதாஸ்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர முன்னாள் மேயரும், சமூக சேவகருமான சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழக அரசியலிலும், சமுகப் பணிகளிலும் சைதை துரைசாமி அவர்களை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரை தலைவராக ஏற்று, அவரது காலத்திலிருந்து அரசியலில் … Read more

வெற்றி துரைசாமி மறைவு – தினகரன் இரங்கல்

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவிற்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான திரு.வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.  வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் … Read more

சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இன்று தகனம்

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.  இத்தொடர்பாக சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை பெருநகர மாநராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் 2024 பிப்ரவரி 04ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுரி மாவட்டத்தில் பயனம் செய்து கொண்டிருந்தபொழுது … Read more

“வெற்றி துரைசாமி உயிரிழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது” – ஜி.கே.வாசன் இரங்கல்

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு  ஜி.கே.வாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. இளம் வயதிலேயே அவரது உயிரிழப்பு அவரது தந்தைக்கும், … Read more

வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்!!

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி … Read more

“மகன் குறித்த தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி” – சைதை துரைசாமி

முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி சென்ற கார் இமாச்சல் அருகே சட்லுஜ் நதியில்  கவிழ்ந்தது. காரில் 3 பேர் சென்ற நிலையில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் சட்லஜ் நதியில் மாயமான மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று  சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட … Read more

இமாச்சல் அருகே சட்லுஜ் நதியில் கார்  கவிழ்ந்தது. காரில் 3 பேர் சென்ற நிலையில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற  கார் ஆற்றில் கவிழ்ந்த நிலையில் மாயமாகியுள்ளார்.  தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனரும் தலைவருமாக உள்ளார் சைதை துரைசாமி. இந்த அமைப்பு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில், முன்னாள் துணை … Read more