“பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் ஸ்ரீபதி” – சசிகலா வாழ்த்து

பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திருமதி.ஸ்ரீபதி அவர்கள் தனது 23 வயதிலேயே பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை … Read more

“கல்வி ஒன்றே அழியாத சொத்து என்பதற்கு மற்றொரு உதாரணம் சகோதரி ஸ்ரீபதி” – அமைச்சர் உதயநிதி பாராட்டு

உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு அமைச்சர் உதயநிதி  பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்வழி கல்வி கற்று, அயராத உழைப்பினாலும் – கடும் முயற்சியாலும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை – புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்ணான சகோதரி ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என்ற நம் திராவிட … Read more