ஸ்டெர்லைட் – உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை ஆபத்தானது – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கடந்த 14.02.2024 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் குறித்த வழக்கில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை. தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை … Read more

தேர்தல் பத்திரங்கள் மூலம்நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஐ(எம்) மறுப்பு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக வரும் செய்திகளுக்கு சிபிஐ(எம்) மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை. அதற்கான சிறப்பு வங்கி கணக்கையும் துவக்கவில்லை. அந்த திட்டத்தை எதிர்த்து … Read more

தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

 தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சிபிஐ(எம்) மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் (11.02.2024) கடிதம் அளித்துள்ளார்.  அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, பொருள் :      அதிமுக அரசு நீக்கிய “தமிழ்நாடு விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை”மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை கோருதல் தொடர்பாக வணக்கம்.     … Read more

வருகிற 8ஆம் தேதி ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து சிபிஐ (எம்) கண்டன ஆர்ப்பாட்டம்!

  தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று  மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ (எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் … Read more

மீண்டும் சி.ஏ.ஏ கொக்கரிப்பா ? பாஜகவின் கொட்டத்தை வீழ்த்தி முடிப்போம் ! : சி.பி.ஐ(எம்) கண்டனம்

அமலாக்குவோம் என்ற கொக்கரிப்பாகும். நாட்டை நாசக்காடாக்கும் இந்த முயற்சிகளை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் சி.ஏ.ஏ சட்டத்தை அமலாக்குவோம் என்ற கொக்கரிப்பாகும். நாட்டை நாசக்காடாக்கும் இந்த முயற்சிகளை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை … Read more