தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு

தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவிலான திறன் பயிற்சியையும் – வேலைவாய்ப்புகளை பெறவும் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் – இளம்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் ரூ.8.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்புக்குரிய அலுவலகத்தை, இன்று திறந்து வைத்தோம். நம் முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டங்களில் … Read more

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு

 சைக்கிள் பந்தய வீராங்கனையான தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 பதக்கங்களை வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அண்மையில் நடந்த கேலோ இந்தியா போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வசப்படுத்தினார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 … Read more

“திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது” – அமைச்சர் உதயநிதி

நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் – திட்டங்களையும் தந்த நம் பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையின், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் – சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்றோம். … Read more

செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர் – அமைச்சர் உதயநிதி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை செம்மொழிப் பூங்காவில் 10 நாட்களுக்கு நடைபெறும் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.  அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மலர் கண்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 28 வகையிலான 12 லட்சம் மலர் செடிகள் செம்மொழிப் பூங்கா முழுவதும் வைத்து அலங்கரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை … Read more

சமூக நீதி – சமத்துவத்திற்கானக் களமாகவும், “தமிழ் மாணவர் மன்றம்” சிறக்க வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சமூக நீதி – சமத்துவத்திற்கானக் களமாகவும், “தமிழ் மாணவர் மன்றம்” சிறக்க வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்”.  கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு. தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது “தமிழ் மாணவர் மன்றம்”. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக … Read more

“மத்தியில் நிலவும் நம்முடைய ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டும்” – அமைச்சர் உதயநிதி

மக்கள் மத்தியில்  நிலவும் நம்முடைய ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டுமென உரையாற்றினோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை – புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை நடத்தினோம். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக … Read more

இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் –  பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் –  பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் இன்று கலந்து கொண்டோம். தமிழ்நாடு அரசின் சாதனைகளை துறைவாரியாக விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பார்வையிட்டோம். இந்திய குடியரசு தினத்தை … Read more

வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடு .- அமைச்சர் உதயநிதி ட்வீட்

திமுக இளைஞரணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கழக இளைஞர் அணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம். கழக இளைஞர் அணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம். நம் இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்காக இரவு – பகல் பாராது … Read more