துணை மேலாளர் என்.ஜெயகுமார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!!

அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், “தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய என்.ஜெயக்குமார் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது; அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உழைப்பையும், வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன்; தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்; அறிவாலயம் ஜெயக்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, … Read more

"அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவு" – முதலமைச்சர் இரங்கல்!!

அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், “தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய என்.ஜெயக்குமார் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது; அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உழைப்பையும், வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன்; தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்; அறிவாலயம் ஜெயக்குமாரின் மறைவுக்கு … Read more

“திமுக தேர்தல் அறிக்கை – கதாநாயகியாக கூட இருக்கலாம் ” கனிமொழி எம்.பி., பேட்டி

அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது.   நேற்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடிய நிலையில் இன்று தேர்தல் அறிக்கை குழு கூடியது. திமுக துணை பொதுச்செயலாளரும்.  நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் டிகேஎஸ் இளங்கோவன் ,அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  டிஆர்பி ராஜா,  எம்எல்ஏக்கள் எழிலரசன்,  எழிலன் , சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பங்கேற்றுள்ளனர்.  இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் … Read more