பசுவை வணங்கும் இந்துக்களை பாகிஸ்தான் முஸ்லிம்கள் தாக்க வேண்டும்: பாலஸ்தீன மதகுரு
இந்துக்கள் அசுத்தமான பசுவை வழிபடுபவர்கள், எல்லையில் உள்ள இந்தியர்களை தாக்குமாறு பாகிஸ்தான் முஸ்லிம்களை பாலஸ்தீனிய இஸ்லாமிய போதகர் நிதால் சியாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியில் நடந்த கூட்டத்தில் பேசிய பாலஸ்தீன இஸ்லாமிய மதகுரு நிதால் சியாம், முகமது நபிக்கு எதிரான பசுவை வழிபடும் இந்துக்களுக்கு ஒரே பதில் அவர்களை அழிக்க ஜிகாத்தை அறிவிப்பது தான் என கூறியுள்ளார்.
அவர் பேசிய வீடியோவில், இந்துக்களே இழிவான இந்துக்களே, முகமது எல்லா மக்களுக்கும் எஜமானர். காஃபிர்கள் மாறி மாறி முஸ்லிம்களுக்கு எதிராக இந்த போரை நடத்துகிறார்கள். முதலில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்தது. பின்னர் ஸ்வீடன் முஸ்லிம் குழந்தைகளை கடத்தியது.
பின்னர் பிரான்ஸூம் ரஷ்யாவும் பலமுறை முஸ்லிம்களை தாக்கினர். பின்னர் சீனாவும் இஸ்லாமியர்களை தாக்கி வருகிறது. இப்போது மசூதிகளை அழித்த, முஸ்லிம்களை கொன்று, அவர்களின் கிராமங்களை அழித்த இந்து பசு வழிப்பாட்டாளர்கள் இப்போது மனிதகுலத்தின் எஜமானர் முகமது நபியை அவதூறாக பேசுகிறார்கள்.
ஹிந்துக்களுக்கு எதிராக ஜிகாத் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு விஷயத்திற்கு ஒரே எதிர்வினை அல்லாவுக்காக ஜிஹாத்தை அறிவிப்பதும், சண்டையிடுவதற்கான போர்முனைகளை திறப்பதும்தான என மதகுரு கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லையில் உள்ள இந்தியர்களுடன் போரிடுவதில் மற்றவர்களை விட உங்களுக்கு அதிக கடமை உள்ளது.
Also Read: குவைத்தில் இந்தியாவிற்கு எதிராக போராட்டம்.. அனைவரையும் நாடு கடத்த குவைத் அரசு உத்தரவு..
அவர்கள் உங்கள் எல்லையில் உள்ள நிலத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து உங்கள் மக்களை கொன்று விடுகிறார்கள் என கூறியுள்ளார். பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் நுபுர் சர்மாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள், கொலை மிரட்டல் வருகின்றனர்.
Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..
அதேவேளையில், நுபுர் சர்மாவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நேபாளத்தில் உள்ள இந்துக்கள் நிபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேரணி நடத்தி வருகின்றனர். அதேபோல் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரான கீர்ட் வில்டர்ஸூம் நிபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய நிதியின் கீழ் கட்டப்பட்ட 12 அதிவேக ரோந்து படகுகளை வியட்நாமிடம் ஒப்படைக்கிறார் ராஜ்நாத்சிங்..