Flash News DMK : தி.மு.க-வின் பாரம்பரியம் இன்பநிதியால் பாதுகாக்க படுகிறது.
திமுக – உதயநிதி மருமகளின் குறும்புத்தனம் மக்களை மிக விரைவாக கவர்ந்தது.
ஆளுமை கட்சியாக விளங்கும் திமுக- வின் அடுத்த வாரிசு,
அடுத்து மக்களை காக்க இருக்கும் நமது சுட்டி குழந்தை இன்பநிதியின் குறும்புத்தனம் மக்களை கவர்ந்துள்ளது.
அப்படி என்ன செய்தார் ?
கால்பந்து போட்டிகளில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உதயநிதியின் மகன் இன்பநிதி அவர்கள் உல்லாச விளையாட்டு..
Note : புரிந்தவர்களுக்கு புரியும் நன்றாக படியுங்கள்.
இதுவரை யாரும் செய்யாததை செய்ய வில்லை
இது பருவகாலம் பறக்கிறது பட்டாம்பூச்சி.
மாற்றான் தோட்டத்து மல்லிகையை மனமெடுத்து பிடுங்கி வந்த மாமனிதர்களை விட்டு விடுவீர்கள்.
வலுக்கட்டாயமாக தூக்கி வந்து வாழ்க்கை படு என்று கேட்பவர்களை விட்டு விடுவீர்கள்.
தொழிலை தொழிலாக செய்யாமல் தோளில் கை போட்டு தொந்தரவு செய்தவர்களை விட்டு விடுவீர்கள்.
பாவம் பருவத்தை பயிர் செய்ய போகிறார் பட்சப்பிள்ளை.
அமரர் அன்னிய நாட்டு பென்னை மணந்தால் தேசத்தின் அவமானம்.
அய்யா வீட்டுப்பிள்ளை அண்டை நாட்டு பெண்ணை மணந்தால் அது ஆத்மாத்மான காதல்.
விட்டு விடுங்கள் இது விடலை பருவம்.