தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் தொழிற்சாலை அமையவுள்ளது. கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை … Read more

வங்க கடலோரம் வருக உடன்பிறப்பே – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்ன் மடல் எழுதியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,  எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள் தன் மரணத்திலும் போராளியாக – சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி … Read more

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்  நாட்டினார். தமிழகத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த நில நாட்களுக்கு முன்னர் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் பிரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வந்தார்.  இந்த நிலையில், … Read more

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா!

சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார்.  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், ஆலந்தூர் மண்டலம், வார்டு-157க்குட்பட்ட ரிவர் வியூ காலனியில் நீர்வளத்துறை மூலம் ரூ.24.08 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், … Read more

கர்நாடகத்தின் பிரதிநிதியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது

மேகதாது அணையை தடுக்க கூடாது என கர்நாடகத்தின் பிரதிநிதியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்சநீதிமன்றம் மற்றும் நடுவ மன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், … Read more

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி. கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் இ்ணைந்ததை தொடர்ந்து … Read more

தமிழகத்தில் வருகிற 28ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 … Read more

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் எந்த உறுப்பு பாதிக்கும் தெரியுமா ?

பொதுவாக எலும்புகளை சில உணவுகள் பாதிக்கும் .இப்படி எலும்பை பாதிக்கும் ஐந்து உணவுகள் குறித்து பார்க்கலாம். 1.நம் உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று எலும்பு.2.இது உடலுக்கு பலத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.3.ஆனால் எலும்பு பலவீனமாகும் போது அது நம் உடலுக்கு பல அவஸ்தைகளை கொடுக்கும். ஆனால் எலும்பை பாதிக்கும் சில உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது. 4.உணவில் உப்பு அதிகமாக சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.5.ஏனெனில் இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுவதால் எலும்புகளை … Read more

மூட்டு வலியை குணமாக்கும் இந்த விதை

பொதுவாக தூக்கி எறியும் பப்பாளி விதையில் பல நன்மைகள் உண்டு .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 1.அன்றாடம் உணவில் சாப்பிடும் பழ வகைகளில் ஒன்று பப்பாளி. 2. பப்பாளி பழத்தில் பல வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் .ஆனால் பப்பாளி விதையில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து நாம் பார்க்கலாம். 3.பப்பாளி விதையில் இருக்கும் வைட்டமின் ஏ இருப்பதால் அந்த விதையை தூள் செய்த தேனில் கலந்து முடியில் … Read more

எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் இந்த வெங்காயம்

பொதுவாக முளைவிட்ட வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணம் உள்ளது .இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். 1.பெரும்பாலும் நாம் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று வெங்காயம். 2.இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். 3.அதில் சில வெங்காயங்களில் முளை வருவதை நாம் பார்க்க முடியும். 4.அப்படி முளைவிட்ட வெங்காயத்தை உணவில் சேர்க்கும்போது அது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உயரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. 5.மேலும் முளைத்த வெங்காயத்தில் … Read more