KGF 2 டீசரில் புகைப்பிடிக்கும் காட்சி; விளக்கம் கேட்டு கர்நாடக சுகாதாரத்துறை நோட்டீஸ்
KGF Chapter 2 ட்ரைலரில் நடிகர் யாஷ் புகைபிடிப்பது போன்று காட்சி வெளியாகி உள்ளது. அந்த காட்சிக்கு விளக்கம் கேட்டு நடிகர் யாஷ் மற்றும் படகுழுவினருக்கு நோட்டீஸ்
Read more