ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சீன நாணயத்தில் வர்த்தகம் செய்யும் பாகிஸ்தான்..?
பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் சீன நாணயத்தில் வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான RMB மூலதன சுழற்சி முறையை அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா கோரிக்கை
Read more